Sunday, March 23, 2014

The sun has started to show his power on our mother earth...
Yes, the Summer is coming... actually it has come sooner.. this time..

Though still there is dew fall in the nights, Chennai is getting hot, hotter & hottest in the day... Temperatures already reached & crossed 35°C. 
சென்னை எங்களை போங்கடா வெண்ணை என்றது...

So, our instant plan landed on a trip to Pondy (a) Pondycherry (a) Pudhucherry. No reasons needs to be explained. Yes, Pondy too hot like chennai... but still this place was chosen as we were just looking for a recreation and amusement. அது மட்டும் இல்லிங்கோ... தினேஷ் வீட்ல தொரத்தி விட்டுடாங்கோ... நானும் கஸ்டமர் கூட வெளில போகனுமுங்கோ...

The fun is the travel... not the place. So the date was set on 23 March 2014, a cloudy Sunday when we started and very soon it became a hot day...

Here are few pictures, that we took along the Pondy drive...


Manju's Cross Polo was ready for road trip

Yes, thats not a great photo, but that was the extreme I could get inside the car


It all started with a Coffee... at one of the Kumbakonam Degree Coffee shops (really none of them is worth.. so guys make a stop at small shops rather than these fakers)

After a drive for about somewhat less than 2 Hrs, we reached Pondy.. yes we were slow becos travel is the fun...

பாண்டிச்சேரி தங்களை அன்புடன் வரவேற்கிறது... 

கடலை, மொக்கை இரண்டும் வாலிப வயதில் தவிர்க்க முடியாத இரண்டு 

ஐயா.. இனிமேல்... எங்களுக்கு நீங்க தான் ஐயா...

பார்... பார்... பார்.... (see) பாண்டியின் அழகை பார் 



நாங்களும் பாண்டிச்சேரி போனோம்ல... 
அதுக்கு கொஞ்சம் போட்டோ எடுக்கலன்ன எப்புடி ???

மூஞ்சிய ஏண்டா இப்டி இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வச்சிருக்க ?


இது அவருடைய கேசுவல் லுக்காம்...

உன்னைய எல்லாம் பழம் வாங்க அனுப்பினோம் பாரு...

அருமையான பீச்... என்ன? மரினா மாதிரி, பெசன்ட் நகர் மாதிரி பிகரும் இல்ல, குளிக்கவும் முடியல...

இருந்தாலும் விடுவோமா நாங்க...???

அங்க ஒரு நாய்க்குட்டி... செம கியூட்...

பரவால்ல பா... பாண்டில நம்பி விடலாம் போல...

நெசம் தான்...

அவரு இப்ப தியான நிலையில் இருக்கிறார்...

காலையில் காப்பியில் ஆரமித்தது... மாலையில் டீயில் முடிந்தது...

எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்... பயணம் ஒன்று தான் முடிவே இல்லாதது... 
டேய்.. நோட் பண்ணுங்கடா.. நோட் பண்ணுங்கடா...

பயணிகள் : தினேஷ், கீர்த்தி, மஞ்சு, முத்து.
:)